தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற்பட்டவர் ; இளையவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்பட்டவர். 1. Those who come after;
  • சூத்திரர். (சூடா.) கருமேதியும் பெற்றமும் பின்னவர் தெருக்காட்டும் (காஞ்சிப்பு. திருநகரே. 102). 2. The šūdras;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின். 1. Thosewho come after; பிற்பட்டவர். 2. The Šūdras;சூத்திரர். (சூடா.) கருமேதியும் பெற்றமும் பின்னவர்தெருக்காட்டும் (காஞ்சிப்பு. திருநகரே. 102).