தமிழ் - தமிழ் அகரமுதலி
    தம்பி ; கடைசியாகப் பிறந்த மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைசியாகப் பிறந்த மகன். Loc. 2. Youngest son;
  • தம்பி. பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி. 110). 1. Younger brother;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தம்பி.

வின்சுலோ
  • ''s.'' A younger brother, தம்பி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின் +. 1.Younger brother; தம்பி. பின்னவன் பெற்ற செல்வமடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி.110). 2. Youngest son; கடைசியாகப் பிறந்தமகன். Loc.