தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் அளபெடை வரத்தொடுக்குந் தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் அளபெடைவரத் தொடுக்குந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை.) Mode of versification in which the second and fourth feet take aḷapeṭai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின்+. Mode of versification in which the secondand fourth feet take aḷapeṭai; இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் அளபெடைவரத்தொடுக்குந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை.)