தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்பட்ட விளைவு. 1. Late harvest;
  • சுற்றி அறுவடையாக நடுவில் அறுபடாது மிஞ்சிக்கிடப்பது. Loc. 2. That which remains unharvested after a general harvest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின்+. 1. Late harvest; பிற்பட்ட விளைவு. 2. Thatwhich remains unharvested after a generalharvest; சுற்றி அறுவடையாக நடுவில் அறுபடாதுமிஞ்சிக்கிடப்பது. Loc.