தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்சத்திரத்தின் பின்பாதி ; சல்லடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்சத்திரதின் பிற்பாதி. The latter half of a nakṣatra;
  • பின்னல் சல்லடை. (J.) Sieve;

வின்சுலோ
  • ''s.'' The latter half of the stars in a sign of the Zodiac; [''ex'' அரை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thelatter half of a nakṣatra; நட்சத்திரத்தின் பிற்பாதி.
  • n. prob. பின்னல்.Sieve; சல்லடை. (J.)