தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபாடு ; வேறுபாடு ; வேறாந்தன்மை ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; கேடு ; தடை ; கீழ்வாயிலக்கம் ; தூள் ; பின்னர் ; பின்பு ; பகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறாந்தன்மை. பின்னபின்னமாத் தருக்களிற் பிறங்கிய கழலின் (பாகவத. 1, மாயவனமிச. 20). 3. Distinctness, separateness;
  • சிதைவு. பின்னங்க ளுகிரிற்செய்து (கம்பரா. வரைக்காட்சி. 54). 4. Break; tear;
  • பிளவு. (இலக். அக). 5. Cleavage, break; disunion;
  • பகுப்பு. Pond. Division;
  • உறுப்புக்கோணல். 6. Distortion, disfiguration, deformity;
  • கேடு. 7. Change for the worse, degeneracy, deterioration;
  • தடை. (யாழ். அக.) 8. Frustration; obstacle;
  • கீழ்வாயிலக்கம். 9. (Math.) Fraction;
  • பராகம். (சது). 10. Dust; powder; pollen;
  • பின்னர். மள்ளர்பின்னந் தண்டஞ்செய்தனர் (திருவிளை. பழியஞ்சி. 26). After, afterwards;
  • மாறுபாடு. பின்னமாநெறிச் சமணரை (திருவாலவா. 38, 8). 1. Opposition;
  • வேறுபாடு. (சூடா.) 2. Disagreement, variance, difference;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything split or broken; 2. rupture. difference, disunion, variance, break, பேதம்; 3. fraction; 4. dust, powder as the pollen of flowers; 5. misbehaviour, severing in a line of duty; 6. distortion of a limb, உறுப்புக் குலைவு. கர்ப்பம் பின்னமாய்ப் போயிற்று, she has miscarried. பின்னப்பட, to be distorted, to be frustrated. பின்ன பேதம், -பேதகம், failure in performance of a promise; 2. disagreement. பின்னம் (பின்ன பேதகம்,) பண்ண, to make a difference.

வின்சுலோ
  • [piṉṉam] ''s.'' A break, tear, rent, se verance, cut, சிதைவு. 2. Division, detach ment, separation. dismemberment, பிரிவு. (See சின்னாபின்னம்.) 3. Unnatural distor tion of a limb, disfiguration, deformity, உறுப்புக்குலைவு. 4. ''[in arthm.]'' A fraction, கீழ் வாயிலக்கம். W. p. 62 B'HINNA. 5. Change for the worse, degeneracy, deterioration, வேற்றுமை. 6. Frustration, disappointment, மோசம்போகுகை. 7. Rupture, disunion, dif ference, variance, break, பிணக்கு. 8. Mis behaviour, failure, slip, deviation or se vering in a line of duty, முறைகேடு. 9. Perversion, opposition, disagreement. முர ண். (See வின்னம்.) 1. (சது.) Dust, powder as the pollen of flowers, பராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhinna. 1.Opposition; மாறுபாடு. பின்னமாநெறிச் சமணரை(திருவாலவா. 38, 8). 2. Disagreement, variance,difference; வேறுபாடு. (சூடா.) 3. Distinctness,separateness; வேறாந்தன்மை. பின்னபின்னமாத்தருக்களிற் பிறங்கிய கழலின் (பாகவத. 1, மாயவனமிச.20). 4. Break; tear; சிதைவு. பின்னங்க ளுகிரிற்செய்து (கம்பரா. வரைக்காட்சி. 54). 5. Cleavage,break; disunion; பிளவு. (இலக். அக.) 6. Distortion, disfiguration, deformity; உறுப்புக்கோணல். 7. Change for the worse, degeneracy,deterioration; கேடு. 8. Frustration; obstacle;தடை. (யாழ். அக.) 9. (Math.) Fraction; கீழ்வாயிலக்கம். 10. Dust; powder; pollen; பராகம்.(சது.)
  • adv. < பின். After,afterwards; பின்னர். மள்ளர்பின்னந் தண்டஞ்செய்தனர் (திருவிளை. பழியஞ்சி. 26).
  • n. < bhinna. Division;பகுப்பு. Pond.