தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதறுவித்தல். பின்னப்படுத்தி நேமிவரை யுடைத்தும் (இரகு. திக்குவி. 38) To break to pieces;

வின்சுலோ
  • ''v. noun.'' Severing, dismembering. 2. Distorting, altering the natural position of any member of the body. 3. Frustrating, disappoint ing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. Caus. of பின்னப்படு-. To break to pieces;சிதறுவித்தல். பின்னப்படுத்தி நேமிவரை யுடைத்தும்(இரகு. திக்குவி. 38).