தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பமடைதல் ; சிதைதல் ; தடைப்படுதல் ; வேறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடைப்படுதல்.(W.) 3. To be frustrated, disappointed;
  • சிதைதல். விக்கிரகம் பின்னப்பட்டுப் போயிற்று. 2. To be distorted, dismembered, deformed;
  • துன்பமடைதல். 1. To suffer damage; to be hurt;
  • மனம் வேறுபடுதல். 4. To be estranged;

வின்சுலோ
  • ''v. noun.'' Being distor ted, dismembered, deformed. 2. Being frustrated, disappointed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பின்னம் +. 1. To suffer damage; to be hurt;துன்பமடைதல். 2. To be distorted, dismembered, deformed; சிதைதல். விக்கிரகம் பின்னப்பட்டுப்போயிற்று. 3. To be frustrated, disappointed;தடைப்படுதல். (W.) 4. To be estranged; மனம்வேறுபடுதல்.