தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றான முன்வைக்க வேண்டியதைப் பின்னே வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்டுத்திகளுள் முன்வைக்கவேண்டியதைப் பின்னேவைக்கும் உத்திவகை. (நன். 14.) Placing later what ought to come earlier in a treatise, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. noun. [in literary works.]'' One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) Placing later what ought tocome earlier in a treatise, one of 32 utti, q.v.;முப்பத்திரண்டுத்திகளுள் முன்வைக்கவேண்டியதைப்பின்னேவைக்கும் உத்திவகை. (நன். 14.)