தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற்பட்டது ; கடைசி ; வருங்காலம் ; பிற்சந்ததி ; பின்புறம் ; உடனே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருங்காலம். (யாழ். அக.) 3. Futurity, future time;
  • கடைசி. (யாழ். அக.) 2. That which is last;
  • பிற்சந்ததி. (யாழ். அக.) 4. Descendant;
  • உடனே. Loc. 6. Immediately after;
  • பிற்பட்டது. 1. Latter part, that which is subsequent;
  • பின்புறம். (R.) --adv. 5. Rear;

வின்சுலோ
  • ''s.'' Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [''com.'' பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see here after.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < பின் +. n. 1. Latterpart, that which is subsequent; பிற்பட்டது. 2.That which is last; கடைசி. (யாழ். அக.) 3.Futurity, future time; வருங்காலம். (யாழ். அக.)4. Descendant; பிற்சந்ததி. (யாழ். அக.) 5. Rear;பின்புறம். (R.)--adv. Immediately after; உடனே.Loc.