தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ந்துபோதல் ; இணங்கியொழுகுதல் ; வழிபடுதல் ; கெஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள்.1033). 1. To follow obsequiously;
  • வழிபடுதல். 3. To obey, submit;
  • இணங்கியொழகுதல். 2. To conform to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. & intr.< id. +. 1. To follow obsequiously; பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள், 1033). 2.To conform to; இணங்கியொழுகுதல். 3. Toobey, submit; வழிபடுதல். 4. To entreat,supplicate, cringe; கெஞ்சுதல். (W.)