தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பக்கமாக முடியும் குடுமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பக்கமாக முடியுங் குடுமி. 1. Tuft of knotted hair at the back of a man's head, dist. fr. muṉ-kuṭumi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பின்சிகை.

வின்சுலோ
  • ''s.'' A lock on the hinder part of the head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Tuftof knotted hair at the back of a man's head,dist. fr. muṉ-kuṭumi; பின்பக்கமாக முடியுங் குடுமி.2. Cropped hair behind the tuft; பின்புறத்துக்கன்றுக்குடுமி.