தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறங்காட்டுதல் ; தோற்றோடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறங்காட்டுதல். 1. To turn back, go away, as in displeasure;
  • தோற்றோடுதல். திக்கானை யெட்டும் பின்காட்டிய வாறும் (குலோத். கோ.10). 2. To retreat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோற்றோடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To turn back, go away, as in displeasure;புறங்காட்டுதல். 2. To retreat; தோற்றோடுதல்.திக்கானை யெட்டும் பின்காட்டிய வாறும் (குலோத்.கோ. 10).