தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டின் பின்புறக் கட்டடம் ; கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை. 1. Binding one's arms together at the back;
  • விட்டின் பின்புறக் கட்டடம் 2. Rear apartment or back portion of a house;

வின்சுலோ
  • ''s.'' The back building of a house. 2. Tackling the arms together behind the back.
  • ''s.'' The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பின்கட்டுமாறுகட்டு-தல் piṉ-kaṭṭu-māṟu-kaṭṭu-v. tr. < பின்கட்டு +. [K.hiṅgaṭṭu-murikaṭṭu.] To pinion, bind the arms of aperson at the back; பின்புறமாகக் கைகளைச் சேர்த்துக் கட்டுதல். (C. G.)
  • n. < பின் +. [K. hiṅ-gaṭṭu.] 1. Binding one's arms together at theback; கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை.2. Rear apartment or back portion of a house;வீட்டின் பின்பிறக் கட்டடம்.