தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் வில் ; திரிசூலம் ; மணிமாலை ; மண்மாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிமாலை. (யாழ். அக.) 3. String of beads;
  • மண்மாரி. (யாழ். அக.) 4. Dust storm;
  • திரிசூலம். (யாழ். அக.) 2. Three-pronged spear, trident;
  • சிவன்வில். (சூடா.) 1. šiva's bow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the bow of Siva; 2. the trident, திரிசூலம்; 3. a shower of dust, மண்மாரி; 4. a gem neck-lace, மணி மாலை. பினாகபாணி, Siva as bearing பினாகம் in his hand.

வின்சுலோ
  • [piṉākam] ''s.'' The bow of Siva சிவன்வில். 2. The trident, திரிசூலம். 3. A shower of dust, மண்மாரி. W. p. 536. PINAKA. 4. A gem-neck-lace, மணிமாலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pināka. 1. Šiva'sbow; சிவன்வில். (சூடா.) 2. Three-prongedspear, trident; திரிசூலம். (யாழ். அக.) 3. Stringof beads; மணிமாலை. (யாழ். அக.) 4. Dust storm;மண்மாரி. (யாழ். அக.)