தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்னிடுதல் ; தாழ்தல் ; விரைவு குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்தல். 2. To be inferior in rank, etc.;
  • பின்னிடுதல். 1. To go behind; to be behind; to fall in the rear; to go down, as in a class; to happen subsequently; to be subsequent in time, birth or origin;
  • விரைவு குறைதல். பிந்துகாலினர் (கம்பரா. கிங்கர. 55). 3. To be backward, tardy, slow; to loiter, delay, lag; to lose time, as a clock or watch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob. பின்.[K. pindu, M. pin.] 1. To go behind; to bebehind; to fall in the rear; to go down, as in aclass; to happen subsequently; to be subsequentin time, birth or origin; பின்னிடுதல். 2. Tobe inferior in rank, etc.; தாழ்தல். 3. To bebackward, tardy, slow; to loiter, delay, lag; tolose time, as a clock or watch; விரைவு குறைதல். பிந்துகாலினர் (கம்பரா. கிங்கர. 55).