தமிழ் - தமிழ் அகரமுதலி
    விந்து , சுக்கிலம் , துளி , புள்ளி ; சத்திதத்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்திதத்துவம். (சி. சி. 2, 50, சிவாக்.) 3. Sakti, the embodiment of Energy;
  • சுக்கிலம். 2. Semen;
  • புள்ளி. (W.) 4. Dot over a letter; speck, spot, mark;
  • துளி. 1. Drop of water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cypher, a dot over a letter, புள்ளி; 2. a drop, துளி.
  • III. v. i. (பின்) be behind, happen afterwards, be inferior, go down in a class, be slow, backward, tardy (opp. to முந்து). காரியம் பிந்திப்போயிற்று, the business is retarded. பிந்தி வருகிற காரியத்தை நினை, consider what will happen hereafter. பிந்தினவன், the hindmost person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விந்து.

வின்சுலோ
  • [pintu] ''s.'' A dot over a letter, a speck, spot, mark, புள்ளி. 2. As விந்து, which see.
  • [pintu] கிறேன், பிந்தினேன், வேன், பிந்த, ''v. n.'' [''poet.'' பின்று.] To go behind, to be behind, to fall in the rear, to go down in a class; to withdraw, retreat, retire, பின் னிட--oppos. to முந்து. 2. To happen after wards, to be subsequent in time, birth or origin, to be below in rank, be inferior, பின்போக. 3. To be backward, tardy, slow; to loiter, linger, delay; to lag, to lose time --as a clock or watch, விரைவுகுறைய. ''(c.)'' பிந்திவருவதைநினை. Consider what will happen hereafter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bindu. 1. Drop ofwater; துளி. 2. Semen; சுக்கிலம். 3. Šakti,the embodiment of Energy; சக்திதத்துவம்.(சி. சி. 2, 50, சிவாக்.) 4. Dot over a letter;speck, spot, mark; புள்ளி. (W.)