தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்தநீர் ; பைத்தியம் ; அறியாமை ; மிக்க ஈடுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்த நீர். குருவளர்பித்து மரகத மென்று (திருவாலவா, 25, 10). 1. Bile, gall;
  • பைத்தியம். பித்தொடு மயங்கி (தேவா. 475, 10). 2. Delirium, derangement, madness;
  • அறியாமை பித்துறு முகமு முய்ய (தணிகைப்பு. விராட். 77). 3. Ignorance, foolishness;
  • மிக்க ஈடுபாடு.உள்ளம்வெம்போர்ப் பித்தேறின னென்ன (கம்பரா. நாகபா. 23). 4. Excessive zeal, infatuation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பித்தம், s. bile, பிச்சு; 2. choler, delirium, பைத்தியம். அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it. பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad. பித்தேற, to get mad, to have biliousness increased. பித்தேறி, a crazy person.

வின்சுலோ
  • [pittu] ''s.'' [as பித்தம்.] Bile, gall, பிச்சு. 2. Delirium, derangement, madness, பைத் தியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பித்துக்கொண்டாடு-தல் pittu-k-koṇ-ṭāṭu-v. intr. < பித்து +. To act or behave likea madcap; பைத்தியக்காரனைப்போற் காரியஞ்செய்தல். (W.)
  • n. < pitta. [K. huccu.] 1. Bile,gall; பித்த நீர். குருவளர் பித்து மரகத மென்று (திருவாலவா. 25, 10). 2. Delirium, derangement,madness; பைத்தியம். பித்தொடு மயங்கி (தேவா.475, 10). 3. Ignorance, foolishness; அறியாமை.பித்துறு முகமு முய்ய (தணிகைப்பு. வீராட். 77). 4.Excessive zeal, infatuation; மிக்க ஈடுபாடு. உள்ளம் வெம்போர்ப் பித்தேறின னென்ன (கம்பரா. நாகபா. 23).