தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவர் ; அண்டச்சுவர் ; காண்க : சாதிமல்லிகை ; சிறுசண்பகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Large flowered jasmine. See சாதிமல்லிகை. (பிங்.)
  • அண்டச்சுவர். (பிங்.) 2. Wall of the universe;
  • சுவர் பித்திகைமாடப் பெருந்தெரு (திருவிளை. நகரங். 39). (பிங்.) 1. Wall;
  • . 4. Cananga-flower tree. See சிறுசெண்பகம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wall, சுவர்; 2. a flowershrub, சிறு சண்பகம். பித்திகா மார்ச்சால ஞாயம், -நியாயம், - நியாயத்தீர்ப்பு, a doubtful judgement (a cat on a wall may jump down either side.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுசண்பகம், சுவர்.
கருமுகை, சுவர்.
கருமுகை, சுவர்.

வின்சுலோ
  • [pittikai] ''s.'' A wall, சுவர். W. p. 62. B'HITTIKA. 2. A flowering shrub, as சிறுச ண்பகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhittikā. 1. Wall;சுவர். பித்திகைமாடப் பெருந்தெரு (திருவிளை. நகரங்.39). (பிங்.) 2. Wall of the universe; அண்டச்சுவர். (பிங்.). 3. Large flowered jasmine. Seeசாதிமல்லிகை. (பிங்.). 4. Cananga-flower tree.See சிறுசெண்பகம். (பிங்.).