தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவர் ; பங்கு ; பித்தம் ; பின்பக்கம் ; காண்க : சாதிமல்லிகை ; பைத்தியக்காரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203). Crazy woman;
  • . See பித்தம்1. 1. (W.)
  • . See பித்திகம், 1. பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந்.1059).
  • சுவர் பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35). 1. Wall;
  • பங்கு. (சங். அக.) 2. Part;
  • பின்பக்கம். (W.) Back, hind part;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wall, சுவர்; 2. hindermost part, பின்புறம்; 3. fem. of பித்தன் -see under பித்தம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுவர்.

வின்சுலோ
  • [pitti] ''s.'' A wall, சுவர். W. p. 62. B'HITTI. 2. ''[in limited use.]'' Back, hin dermost part, பின்புறம். [''also'' பிற்றி.] 3. See பித்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhitti. 1. Wall; சுவர்.பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35). 2. Part; பங்கு. (சங்.அக.)
  • n. See பித்தம், 1. (W.)
  • n. prob. பிற்றை. Back, hindpart; பின்பக்கம். (W.)
  • n. cf. பிச்சி. See பித்திகம், 1.பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந். 1059).
  • n. < pitta. Fem. of பித்தன்.Crazy woman; பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203).