தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்தம் அதிகமாக உண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தம் அதிகமாக உண்டாகை. (W.) Excessive secretion of bile;

வின்சுலோ
  • [pittātikkam ] -பித்தாதிசாரம். See பித்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Excessive secretion of bile; பித்தம் அதிகமாகஉண்டாகை. (W.)