தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைவு மாறுபட்டுக் குழறுகை ; மண்வெட்டிக் கழுத்து ; விளிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்வெட்டிக் கழுத்து. (W.) 1. Neck of a hoe;
  • நினைவு மாறுபட்டுக் குமுறுகை. (சங். அக.) Babbling incoherently in delirium;
  • கரை. ஆற்றுப்பித்தல். Loc. 2. cf. bhitta. Bund of a tank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிற்றல், s. a digging instrument.

வின்சுலோ
  • [pittl] ''s.'' A digging instrument. See பிற்றல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Neck of a hoe; மண்வெட்டிக் கழுத்து. (W.) 2. cf. bhitta. Bund of atank; கரை. ஆற்றுப்பித்தல். Loc.
  • n. perh. பிதற்று. Babblingincoherently in delirium; நினைவு மாறுபட்டுக் குழறுகை. (சங். அக.).
  • 11 v. tr. < šap. To curse.See சபி-.