தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை ; பித்தம் என்னும் பிணிக்கூறு ; மயக்கம் ; பைத்தியம் ; கூத்தின்வகை ; மிளகு ; மண்வெட்டிக் கழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பித்தல், 1. Tj.
  • மீளகு. (பதார்த்த. 1309.) Pepper;
  • கூத்தின்வகை. (W.) A variety of dance;
  • பைத்தியம். பெருந்துறையான். பித்த வடிவுகொண்டு (திருவாச. 13, 19). 4. Lunacy, madness;
  • மயக்கம். (சூடா.) 3. Bewilderment, delirium;
  • பித்தமென்னும் பிணிக்கூறு. வாதபித்தகபமென . . . வலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிற. 31). 2. Bilious humour;
  • ஈரலினின்று தோன்றும் நீர்வகை. 1. Bile, gall;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bile, gall; 2. confusion of mind, bewilderment, மயக்கம்; 3. a variety of dance, கூத்தின் விகற்பம். பித்த உபரி, -ரோகம், a bilious temper. பித்த குணம், slight derangement. பித்தக் காய்ச்சல், -சுரம், bilious fever. பித்தக் கிறுகிறுப்பு, -மயக்கம், giddiness in the head from bilious affections. பித்தபாண்டு, -பாண்டுரு, a sallow kind of jaundice, inducing languor. பித்தன், பித்தம்பிடித்தவன், a mad person, a delirious person (fem. பித்தி). பித்தாதிக்கமாயிருக்க, to have too much bile in the system.

வின்சுலோ
  • [pittam] Bile, gall, bilious humor, முப்பிணியிலொன்று W. p. 356. PITTA. 2. Aberration of the senses, bewilderment, delirium, மயக்கம். 3. A variety of dance, கூத்தின்விகற்பம்.-Of bile are அருசிப்பித்தம், aversion to food, &c.; இரத்தபித்தம், that which causes the spitting of blood; வறட் சிப்பித்தம், dryness of humors; கரும்பித்தம், black bile.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pitta. 1. Bile, gall;ஈரலினின்று தோன்றும் நீர்வகை. 2. Bilioushumour; பித்தமென்னும் பிணிக்கூறு. வாதபித்தகபமென . . . வலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிற. 31). 3.Bewilderment, delirium; மயக்கம். (சூடா.). 4.Lunacy, madness; பைத்தியம். பெருந்துறையான்பித்த வடிவுகொண்டு (திருவாச. 13, 19).
  • n. < bhitra. A variety ofdance; கூத்தின்வகை. (W.)
  • n. prob. pavita. Pepper;மிளகு. (பதார்த்த. 1309.)
  • n. See பித்தல், 1. Tj.