தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் , பைத்தியக்காரன் ; மூடன் ; கள்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். பித்தா பிறைசூடீ. (தேவா. 1001, 1). 3. šiva;
  • மூடன். இவைபிதற்றும் பித்தரிற் பேதையாரில் (நாலடி, 52). 2. Fool, idiot;
  • பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340). 1. Crazy man, mad man;
  • திருடன். (அக. நி.) 4. cf. bhitti-caura. Thief, robber;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' பித்தி, ''pl.'' பித்தர், பித்தர்கள்.] a crazy man, a mad man, an idiot. See திரவியம். 2. Siva, as eating intoxicating drugs and dancing with devils, சிவன். 3. Bhairava, வயிரவன். 4. A thief, rogue, robber, கள்ளன். (சது.) பித்தனுக்குத்தன்குணநூலிலுஞ்செம்மை. Even to the mad man, his own wisdom is straighter than a line.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பித்தம். [K. hucca.] 1.Crazy man, mad man; பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340). 2. Fool,idiot; மூடன். இவைபிதற்றும் பித்தரிற் பேதையா ரில்(நாலடி, 52). 3. Šiva; சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1). 4. cf. bhitti-caura. Thief,robber; திருடன். (அக. நி.).