பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தநிலையைக் குறிக்கும் நாடி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாடி மூன்றனுள் பித்தநிலையைக்குறிப்பது. A pulse indicating bilious humour, one of three nāṭi, q.v.;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுவிரனாடி.
வின்சுலோ
''s.'' The bilious pulse, as felt by the middle finger. See நாடி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. A pulseindicating bilious humour, one of three
nāṭi
,q.v.; நாடி மூன்றனுள் பித்தநிலையைக்குறிப்பது.