தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்தந் தணிக்கும் மருந்து ; காண்க : பொன்னாங்காணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தந்தணிக்குமருந்து. 1. Medicine for biliousness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொன்னாங்காணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Medicine for biliousness; பித்தந்தணிக்குமருந்து.2. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (மலை.)