தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தாதிக்கத்தால் வருந் தலைச்சுழற்சி. (M. L.) Dizziness arising from biliousness;

வின்சுலோ
  • --பித்தகிறுகிறுப்பு. ''v. noun.'' Giddiness in the head, from bilious affections.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Dizziness arising from biliousness;பித்தாதிக்கத்தால் வருந் தலைச்சுழற்சி. (M. L.)