தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலில் பித்தம் மிகுதியாய் உண்டாகும் ஆயுளின் நடுப்பருவம். 1. Middle stage of life when the bilious humour is predominant;
  • காலையிலும் மாலையிலும் பித்தமதிகப்படும் 7 மணிமுதல் 9 மணி வரையிலுள்ள காலம். 2. The 2nd and 3rd hour of day and night while bilious humour is predominant;

வின்சுலோ
  • ''s.'' The middle stage of life, when the bilious humor is sup posed to be predominant from the age of 33 1/3 to 66 2/3. 2. The second and third of the twelve hours, both by day and night.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.Middle stage of life when the bilious humouris predominant; உடலில் பித்தம் மிகுதியாய் உண்டாகும் ஆயுளின் நடுப்பருவம். 2. The 2nd and 3rdhour of day and night while bilious humour ispredominant; காலையிலும் மாலையிலும் பித்தமதிகப்படும் 7 மணிமுதல் 9 மணிவரையிலுள்ள காலம்.