தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல் ; சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல். 2. To jut out beyond the plumb-line, as bricks in a wall;
  • அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல். கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா. 56, 10). 1. To protrude, bulge, shoot out, gush out; to be expressed;
  • ஒலித்தல். (W.) 3. To sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toprotrude, bulge, shoot out, gush out; to beexpressed; அமுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல். கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா.56, 10). 2. To jut out beyond the plumb-line,as bricks in a wall; சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல். 3. To sound; ஒலித்தல். (W.)