தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதுங்கச் செய்தல் ; உப்பும்படி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதுங்கச் செய்தல். பீட்பிதுக்கி (நாலடி, 20). 1. To press out, squeeze out, as pus or pulp; to express;
  • உப்பும்படிசெய்தல். (W.) 2. To blow up, as a bladder; to puff out, as the cheeks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபிதுங்கு-. [K. hudukku.] 1. To press out,squeeze out, as pus or pulp; to express; பிதுங்கச்செய்தல். பீட்பிதுக்கி (நாலடி, 20). 2. To blowup, as a bladder; to puff out, as the cheeks;உப்பும்படி செய்தல். (W.)