தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; தந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95).
  • பெருமை பிதுமதி வழிநின்று (திருவிசைப். திருமாளி. 2, 6). Greatness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pitṛ. See பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95).
  • n. < pṛthu. Greatness; பெருமை.பிதுமதி வழிநின்று (திருவிசைப். திருமாளி. 2, 6).