தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தைவழி ; முன்னோர்வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிதிர்வாக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதாவமிசம்.

வின்சுலோ
  • ''s.'' Genealogy of ancestors, chiefly paternal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See பிதிர்வர்க்கம்.