தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தோர்க்கிடும் அமுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிராக்கிடும் சோற்றுண்டை. (W.) Ball of rice offered to the manes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறந்தோர்க்கிடுமமுது.

வின்சுலோ
  • ''s.'' Rice offered to the manes, as பிண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ball of rice offered to the manes; பிதிரர்க்கிடும்சோற்றுண்டை. (W.)