தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமாவாசைபோன்ற பிதிர்க்கடன்கள் செய்தற்குரிய நாள்கள் ; மகநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிதிர்தினம். (ஆசாரக். 49.) (பிங்.)

வின்சுலோ
  • --பிதிர்தினம், ''s.'' Day of the new-moon sacred to obsequies for the manes, அமாவாசை. 2. The anniversary of one's death by lunar reckoning. 3. The tenth lunar asterism, as the day when the ''daities'' of the manes were born, மகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிதிர் +. Seeபிதிர்தினம். (ஆசாரக். 49.) (பிங்.)