- மனங்கலங்குதல். பிதிரு மனமிலேன் (திவ். இயற். நான்மு. 84). 5. To be bewildered;
- உதிர்தல். பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும் (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50). 1. To be separated into small particles; to fall to powder;
- சிதறுதல். பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ (கம்பரா. பிரமாத்.100). 2. To become scattered;
- கிழிதல். சிலை பிதிர்ந்துபோயிற்று. (W.) 3. To be torn;
- பரத்தல். பிதிரொளித் தவிசின் (தணிகைப்பு. வீராட். 78). 4. To spread;
|