தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன். 1. Oblation of water to the manes;
  • பெருவிரலுக்குஞ் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி. (யாழ். அக.) 2. The part of palm between the thumb and forefinger;

வின்சுலோ
  • ''s.'' Pouring water, with sacrificial grass, to the manes, நிர்க் கடன்முடிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Oblation of water to the manes;தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன். 2. Thepart of palm between the thumb and fore-finger; பெருவிரலுக்குஞ் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி. (யாழ். அக.)