தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தவர்க்குச் செய்யும் கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்புலத்தார்க்குச் செய்யுங்கடன். பெற்றிலன் பிதிர்க்கடன் (இரகு. திருவவ. 2). Duties to the manes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிதிர் +.Duties to the manes; தென்புலத்தார்க்குச் செய்யுங்கடன். பெற்றிலன் பிதிர்க்கடன் (இரகு. திருவவ. 2).