தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகல்18 நாழிகைக்குமேல் 24 நாழிகை வரையிலுள்ளதும் பிதிர்க்களைத் திருப்தி செய்வதற்குரியதுமான காலம். (W.) Proper time of the day for presenting oblations to the manes, viz., from the 18th to the 24th nāḻikai;

வின்சுலோ
  • ''s.'' Time most acceptable to the manes, for presenting oblations for their benefit, being from the eigh teenth to the twenty-fourth Indian hour of the day, சிரார்த்தகாலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Proper time of the day for presenting oblations tothe manes, viz., from the 18th to the 24thnāḻikai; பகல் 18 நாழிகைக்குமேல் 24 நாழிகைவரையிலுள்ளதும் பிதிர்க்களைத் திருப்தி செய்வதற்குரியதுமான காலம். (W.)