தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தாது ; பொடி ; திவலை ; துண்டம் ; பொறி ; காலநுட்பம் ; கைந்நொடி ; விடுகதை ; வியத்தகு செயல் ; சேறு ; தந்தை ; யமலோகத்தில் வாழும் தேவசாதியார் ; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா .
    (வி) பிதுங்கச்செய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிசயச்செயல். பின்னால்தான் செய்யும்பிதிர் (திவ். இயற். நான்மு. 83). 9. Acts of wonder;
  • கைந்நொடி. (W.) 7. Snap of the finger;
  • காலநுட்பம். (பிங்.) 6. Moment of time;
  • பொறி. கொல்ல னெறிபொற் பிதிரின் (நற். 13). 5. Spark;
  • துண்டம். மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599, 4). 4. Piece;
  • திவலை. (பிங்.) 3. Drop of water;
  • பொடி. (பிங்.) 2. Powder;
  • மகரந்தம். (பிங்.) 1. Pollen of a flower;
  • சேறு. மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62, 10). 10. Mud;
  • தந்தை. பிதிர்வாக்கிய பரிபாலனம். 1. Father, used only in compounds;
  • . 2. See பிதிர்தேவதை.
  • இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா. (W.) 3. Manes;
  • விடுகதை. கதைகளும் பிதர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139). 8. Conundrum, puzzle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிதிர்கள், s. fore-fathers, paternal ancestors, பிதாப்பிதாக்கள்; 2. manes, பிதிரர்கள். பிதிரார்ச்சனை, பிதிரார்ச்சிதம், patrimony. பிதிருலகம், the world of the manes. பிதிரெக்கியம், -மேதம், -யாகம், sacrifices offered to the manes (pouring out water with sesamum seed). பிதிர்காதகம், patricide or murder of a father. பிதிர்த் துரோகம், patricide or heinous sin against father. பிதிர்நாள், -தினம், the new-moon sacred to the obsequies for the manes; 2. the anniversary of the death of deceased manes. பிதிர்வழி, genealogy of ancestors chiefly paternal. பிதிர்வனம், burning place of the dead, மயானம்.
  • II. v. i. separate into small particles, fall to powder உதிரு. பிதிர்வு, v. n. becoming scattered; spreading as spots, உதிர்தல்.
  • VI. v. t. scatter, spread, உதிர். v. VI.

வின்சுலோ
  • [pitir] ''s.'' Paternal ancestors, தந்தை வழியினுள்ளார். 2. Manes, chiefly paternal. பிதிர்கள். W. p. 535. PITRU. 3. One of the five யாகம். 4. A tale of war and bat tles, போர்க்கதை. (இராமா.) 5. A moment of time, காலநுட்பம். 6. A drop of water, தி வலை. 7. A snap of the fingers, நொடி. 8. Pollen of a flower, பராகம்; ''sometimes used for'' பிதா.
  • [pitir] கிறது, ந்தது, பிதிரும், பிதிர, ''v. n.'' To separate into small particles, to fall to powder, as உதிர. சீலைபிதிர்ந்துபோயிற்று. The cloth is torn to rags.
  • [pitir] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To scatter, to spread, உதிர்க்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிதிர்-. 1. Pollen of aflower; மகரந்தம். (பிங்.) 2. Powder; பொடி.(பிங்.) 3. Drop of water; திவலை. (பிங்.) 4. Piece;துண்டம். மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599, 4).5. Spark; பொறி. கொல்ல னெறிபொற் பிதிரின்(நற். 13). 6. Moment of time; காலநுட்பம்.(பிங்.) 7. Snap of the finger; கைந்நொடி. (W.)8. Conundrum, puzzle; விடுகதை. கதைகளும்பிதிர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139). 9.Acts of wonder; அதிசயச்செயல். பின்னால்தான்செய்யும்பிதிர் (திவ். இயற். நான்மு. 83). 10. Mud;சேறு. மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62, 10).
  • n. < pitṛ. 1. Father, usedonly in compounds; தந்தை. பிதிர்வாக்கிய பரிபாலனம். 2. See பிதிர்தேவதை. 3. Manes;இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா. (W.)