தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிர்தேவதைகள் வாழும் உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிர்தேவதைகள் வாழும் உலகம். (யாழ். அக.) The world of the manes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதிர்பதம்.

வின்சுலோ
  • ''s.'' The world of the manes, situated in the mid-heaven, or in the region of the moon, தென்புலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The world of the manes; பிதிர்தேவதைகள் வாழும்உலகம். (யாழ். அக.)