தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்க்குப் புரியுங் கடன்கள். (யாழ். அக.) 1. Observance of the ceremonies pertaining to the manes;
  • மூதாதையரின் ஒழுக்கமுறை. Loc. 2. The course of conduct observed by one's an cestors;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதிர்பூசை.

வின்சுலோ
  • ''s.'' Proper observance of the ceremonial and other rules of one's ancestors.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Observance of the ceremonies pertainingto the manes; பிதிரர்க்குப் புரியுங் கடன்கள். (யாழ்.அக.) 2. The course of conduct observed byone's ancestors; மூதாதையரின் ஒழுக்கமுறை. Loc.