பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தையைப் பெற்ற பாட்டன் ; பிரமன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தந்தையைப்பெற்ற பாட்டன். (பிங்.) 1. Paternal grandfather;
பிரமன். வானவரை நோக்கிப் பிதாமகன் பேசுகின்றான் (கம்பரா. திருவவ. 26). 2. Brahmā;
வின்சுலோ
''s.'' The paternal grand-father, பாட்டன். 2. Brahma, பிரமன். W. p. 535.
PITAMAHA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
pitāmaha
.1. Paternal grandfather; தந்தையைப்பெற்றபாட்டன். (பிங்.) 2. Brahmā; பிரமன். வானவரைநோக்கிப் பிதாமகன் பேசுகின்றான் (கம்பரா. திருவவ.26).