தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின்றிக் குழறுதல் ; உணர்வின்றி விடாதுபேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசத்தால் விடாது பேசுதல். ஓர்நாண் முற்றும் பிதற்றினைனே (சீவக. 1082). 2. To rave, as a delirious person;
  • அறிவின்றிக் குழறுதல். இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள் (நாலடி, 45). 1. To chatter, babble, prate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Tochatter, babble, prate; அறிவின்றிக் குழுறுதல்.இவை பிதற்றுங் கல்லாப் புன்மாக்கள் (நாலடி, 45).2. To rave, as a delirious person; அவசத்தால்விடாது பேசுதல். ஓர்நாண் முற்றும் பிதற்றினானே(சீவக. 1082).