தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிரர்க்கு அளிக்கப்படும் நீர்க்கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக்கலந்த நீர்விடுங்கிரியை. (புறநா. 9, உரை.) Ceremony of offering to the manes balls of cooked rice with water and sesame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṇḍō-daka. Ceremony of offering to the manesballs of cooked rice with water and sesame;பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக்கலந்த நீர்விடுங்கிரியை. (புறநா. 9, உரை.)