தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருண்டையாக்கல் ; திரட்டப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டையாகத் திரட்டுகை. (வேதா. சூ. 77.) 1. Making into a lump or ball;
  • திரட்டப்பட்டது. (W.) 2. Collection, lump, ball, mass;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டையாக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṇḍī-karaṇa. 1. Making into a lump or ball;உண்டையாகத் திரட்டுகை. (வேதா. சூ. 77.) 2. Collection, lump, ball, mass; திரட்டப்பட்டது. (W.)