தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறிபடைவகை. பிண்டிபாலத்தையேந்தி (சீவக. 2269). A missile;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிண்டிவாலம், s. (Tel.) a kind of missile weapon, எறியாயுதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எறியாயுதம்,
எஃகம், பிலித்தண்டு.
எஃகம், பிலித்தண்டு.

வின்சுலோ
  • [piṇṭipālam ] --பிண்டிவாலம், ''s.'' ''(Tel.)'' A kind of missile weapon, எறியா யுதம். (சது.) W. p. 62. B'HINDAPALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṇḍi-pāla. A missile; எறிபடை வகை. பிண்டிபாலத்தையேந்தி (சீவக. 2269).