தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரளையாக்குதல் ; தொகுத்தல் ; திரளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொகுத்தல்.-intr. 2. To sum up;
  • திரளுதல். பிண்டித்துப் பெருகிற் றென்பார் (சீவக. 1276). 3. To gather into shape;
  • திரளையாக்குதல். பிண்டித்துவைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை). 1. To make into a ball;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிண்டமாக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < பிண்டம். tr. 1.To make into a ball; திரளையாக்குதல். பிண்டித்துவைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை). 2.To sum up; தொகுத்தல்.--intr. To gather intoshape; திரளுதல். பிண்டித்துப் பெருகிற் றென்பார்(சீவக. 1276).