தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருக்கை ; கடிவாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசனம். (W.) 1. Seat, altar;
  • வாய்க்குட் செலுத்தும் கடிவாளப்பகுதி. கண்டிரள் கலினமொடு பிண்டிகைக் கல்வி (பெருங். உஞ்சைக். 48, 11). 2. Bit of a bridle;

வின்சுலோ
  • [piṇṭikai] ''s.'' A stool, a seat, an altar for placing the idol on; either really, or in ascetic, mental contemplation, ஆச னம். W. p. 534 PIN'DIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṇḍikā. 1. Seat,altar; ஆசனம். (W.) 2. Bit of a bridle; வாய்க்குட் செலுத்தும் கடிவாளப்பகுதி. கண்டிரள் கலினமொடு பிண்டிகைக் கவ்வி (பெருங். உஞ்சைக். 48, 11).