தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருண்டையாக்குதல் ; படைத்தல் ; உருச்சிதைத்து உருண்டையாக்குதல் ; கரு உண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரு உண்டாதல். Loc. 4. To get into shape; to be conceived;
  • உண்டையாக்குதல். 1. To ball, make into a ball;
  • படைத்தல். (W.) 2. To create;
  • உருச்சிதைத்து உருண்டையாக்குதல். Loc.-intr. 3. To crush, smash out of shape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பிண்டம் +. tr. 1. To ball, make into a ball; உண்டையாக்குதல். 2. To create; படைத்தல். (W.) 3. Tocrush, smash out of shape; உருச்தைத்துஉருண்டையாக்குதல். Loc. --intr. To get into shape; to be conceived; கரு உண்டாதல். Loc.