தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்கட்குப் பிண்டமளிக்கை. Offering balls of cooked rice to the manes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதிர்பூசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Offering balls of cooked rice to themanes; பிதிரர்கட்குப் பிண்டமளிக்கை.